Skip to content
Home » ஆன்மீகம். » Page 4

ஆன்மீகம்.

குளித்தலை….சிவாயத்தில் ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ஏகாம்பரி ஈஸ்வரி ஸ்ரீ மகாமாரியம்மன் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணிகள் நடைபெற்று இன்று கும்பாபிஷேக விழா … Read More »குளித்தலை….சிவாயத்தில் ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கரூர்… மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவை…

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் கம்பம் போடும் நிகழ்வுடன் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான… Read More »கரூர்… மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவை…

மயிலாடுதுறை… காளியம்மன் கோவில் பால்குட திருவிழா…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருபஞ்சாக்கை கிராமத்தில் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 3 – ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு… Read More »மயிலாடுதுறை… காளியம்மன் கோவில் பால்குட திருவிழா…

அய்யர்மலையில் ரோப்கார் வசதி….. சோதனை ஓட்டம் நடந்தது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை.  இங்கு 1178 அடி உயர மலை மீது ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல வேண்டுமானால் 1017படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.   படிகள் ஏறிச்செல்ல பக்தர்கள்… Read More »அய்யர்மலையில் ரோப்கார் வசதி….. சோதனை ஓட்டம் நடந்தது

கரூர்… குங்கும காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நஞ்சைகாளிக்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ குங்கும காளியம்மன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில்… Read More »கரூர்… குங்கும காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா…

குளித்தலை அருகே… காளியம்மன் கோவில் தேரோட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பாப்பையம்பாடியில் காளியம்மன், முத்தாலம்மன், பாம்பலம்மன், மாரியம்மன் மற்றும் மலையாள கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 28ம் தேதி கரகம்… Read More »குளித்தலை அருகே… காளியம்மன் கோவில் தேரோட்டம்…

கரூர்… ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கரூரில் புகழ்பெற்ற  அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை  முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணெய்  காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு,… Read More »கரூர்… ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கரூர்… மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா…

கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் நடும் விழா மே 12ம் தேதி துவங்கியது. கம்பத்திற்கு நாள்தோறும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர்.… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா…

பழனியில் ஆக.24,25ல் முத்தமிழ் முருகன் மாநாடு….. இணையதளம் தொடக்கம்

  தமிழ்க் கடவுளாம் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி. இங்குள்ள முருகனை தரிசிக்க தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு  பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற… Read More »பழனியில் ஆக.24,25ல் முத்தமிழ் முருகன் மாநாடு….. இணையதளம் தொடக்கம்

மயிலாடுதுறை… காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தின் தென்கரையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு… Read More »மயிலாடுதுறை… காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!