Skip to content
Home » Uncategorized » Page 96

Uncategorized

இன்றைய ராசிப்பலன் –  06.01.2023…

இன்றைய ராசிப்பலன் –  06.01.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலப் பலன் கிட்டும். மிதுனம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கடகம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது, எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. சிம்மம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். கன்னி இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். துலாம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். விருச்சிகம் இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வியாபார ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தனுசு இன்று ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்புடன் முடிப்பார்கள். மகரம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். கும்பம் இன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மீனம் இன்று குடும்பத்தில் அமைதி குறையும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

70 அடி கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு..

  • by Senthil

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சங்கரம்பாளையம் என்ற ஊரில் கிணற்றில் ஆடு ஒன்று விழுந்துவிட்டதாக கரூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் அப்பகுதிக்கு தீயணைப்பு படை… Read More »70 அடி கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு..

அதிமுக பொதுக்குழு வழக்கு…. வைரமுத்து தரப்பு உச்சநீதிமன்றத்தில் 2ம் நாள் வாதம்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.  இந்த பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு…. வைரமுத்து தரப்பு உச்சநீதிமன்றத்தில் 2ம் நாள் வாதம்

6 காலுடன் அதிசய கன்றுக்குட்டி….

தென்காசி மாவட்டத்தில்  ஒரு விவசாயி வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பசு கன்று ஈன்றுள்ளது.  அந்த கன்றுக்கு 6 கால்கள் உள்ளன. 4 கால்களுடன்  நிற்கும் அந்த கன்றுவுக்கு  அதிகப்படியாக உள்ள 2 கால்கள் சற்று… Read More »6 காலுடன் அதிசய கன்றுக்குட்டி….

எம்பி.கனிமொழிக்கு அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாள் வாழ்த்து….

திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் கனிமொழி எம்பிக்கு சால்வை… Read More »எம்பி.கனிமொழிக்கு அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாள் வாழ்த்து….

கரூரில் வாக்காளர் பட்டியலை வௌியிட்ட கலெக்டர்….

  • by Senthil

கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 2023ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய சிறப்பு சுருக்கு முறை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி… Read More »கரூரில் வாக்காளர் பட்டியலை வௌியிட்ட கலெக்டர்….

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் எப்போது? சாகு பேட்டி

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். அப்போது நிருபர்கள், ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா மரணம் அடைந்து விட்டதால் அங்கு எப்போது… Read More »ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் எப்போது? சாகு பேட்டி

பொங்கல் தொகுப்பு… முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு…

  • by Senthil

கூட்டுறவுத்துறை அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும்  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான நியாயவிலைக் கடைகளில் தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு… Read More »பொங்கல் தொகுப்பு… முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு…

‘புரொபஷனல் கொரியரில் 2வது நாளாக ஐடி ரெய்டு

‘புரொபஷனல் கொரியர்’ என்ற தனியார் கூரியர் நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்தியா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார்… Read More »‘புரொபஷனல் கொரியரில் 2வது நாளாக ஐடி ரெய்டு

நிலக்கரி எடுத்துச் செல்ல பயன்படும் கன்வேயர் பெல்ட்டில் தீ….

கரூர் அருகே உள்ள கருப்பம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சாயப்பட்டறை இயங்கி வருகிறது இங்கு நூல்கள் சாயம் ஏற்றப்பட்டு வீட்டு உபயோக ஜவுளியாக உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று சுமார் மாலை 6:00 மணி அளவில்… Read More »நிலக்கரி எடுத்துச் செல்ல பயன்படும் கன்வேயர் பெல்ட்டில் தீ….

error: Content is protected !!