Skip to content
Home » Uncategorized » Page 76

Uncategorized

நாகையில் அதிரடி சோதனை…வெளியில் வீசப்பட்ட லஞ்ச பணம் சிக்கியது..

  • by Senthil

நாகையில், வட்டாட்சியர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை.போலீசார் வருவதை அறிந்து வெளியில் வீசப்பட்ட 14,000 ரூபாய் லஞ்ச பணம் சிக்கியது. தமிழகம் முழுதும் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு அரசு… Read More »நாகையில் அதிரடி சோதனை…வெளியில் வீசப்பட்ட லஞ்ச பணம் சிக்கியது..

பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து வாட்ஸ்அப்பில் பரப்பிய நபர் கைது..

  • by Senthil

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக வலைதளம் *(WhatsApp)*… Read More »பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து வாட்ஸ்அப்பில் பரப்பிய நபர் கைது..

பெரம்பலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தெருமுனை பிரச்சாரம்…

  • by Senthil

பெரம்பலூரில் நுகர்வோர் நல மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதனை அஸ்வின்ஸ் குழுமதலைவர் கே.ஆர்.வி கணேசன் தொடங்கிவைத்து வாழ்த்தினார்.அதனைத்தொடர்ந்து புதியபேருந்து… Read More »பெரம்பலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தெருமுனை பிரச்சாரம்…

இன்றைய ராசிபலன் …(15.03.2023)

புதன்கிழமை: ( 15.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  9.00-10.00, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  12.00-01.30 குளிகை  :  10.30-12.00 எமகண்டம் :  07.30-09.00 சூலம் :  வடக்கு சந்திராஷ்டமம்:  ரோகிணி.  … Read More »இன்றைய ராசிபலன் …(15.03.2023)

இன்றைய ராசிபலன் – 14.03.2023

இன்றைய ராசிப்பலன் – 14.03.2023 மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது… Read More »இன்றைய ராசிபலன் – 14.03.2023

வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் அமைக்க விழிப்புணர்வு பேரணி…

மயிலாடுதுறையில் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைத்திட விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சி மொழி சட்டம்… Read More »வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் அமைக்க விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு துவக்கம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 90 பள்ளிகளைச் சேர்ந்த 9,108 பேர் 44 தேர்வு மையங்களில் எழுதி வருகின்றனர். 119 தனித் தேர்வர்கள் 2 மையங்களில் எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களை கண்காணிக்க… Read More »அரியலூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு துவக்கம்…

தஞ்சை அருகே கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு ….

  • by Senthil

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண் பொறுப்பேற்றதிலிருந்து பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபவர்கள்… Read More »தஞ்சை அருகே கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு ….

திருச்சி அருகே சுந்தரராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் சேவை…..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுந்தரராஜபெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கீழ் செயல்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் தங்க கருட சேவைவிழா வெகு… Read More »திருச்சி அருகே சுந்தரராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் சேவை…..

திருவையாறில் வாழை சாகுபடியை பார்வையிட்ட வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள்…

  • by Senthil

திருச்சி அருகேயுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் 5 நாள் பன்னாட்டு கருத்தரங்கத்தில் இந்தியா, பிரான்ஸ், பெல்ஜியம், இந்தோனிஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 வாழை ஆராய்ச்சியாளர்கள் கலந்து… Read More »திருவையாறில் வாழை சாகுபடியை பார்வையிட்ட வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள்…

error: Content is protected !!