ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..
தேனி அருகே சங்க கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இறுதி சடங்கு செய்வதற்கு மூல வைகை ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று மறுக்கரையில் இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது.… Read More »ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..