தஞ்சையில் குண்டும்-குழியுமான சாலை… மழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்… வாகன ஓட்டிகள் அவதி…
தஞ்சை- நாகை சாலையில் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் ஆடக்கார தெரு உள்ளது. இத் தெருவில் உள்ள தார் சாலை வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து வருபவர்கள் கீழவாசல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கும்… Read More »தஞ்சையில் குண்டும்-குழியுமான சாலை… மழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்… வாகன ஓட்டிகள் அவதி…