Skip to content
Home » Uncategorized » Page 52

Uncategorized

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 040… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

வைர கற்களை தேடி… தெருக்களை கூட்டி பெருக்கி குப்பை அள்ளிய மக்கள்

குஜராத்தின் சூரத் நகரில் வரச்சா பகுதியில் சிறிய பஜார் ஒன்று உள்ளது. இதில், அந்த வழியே நபர் ஒருவர் சென்றுள்ளார். வைர வியாபாரி ஒருவரின் கோடிக்கணக்கான மதிப்பிலான வைர கற்கள் தவறுதலாக அந்த தெருவில்… Read More »வைர கற்களை தேடி… தெருக்களை கூட்டி பெருக்கி குப்பை அள்ளிய மக்கள்

3 மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது….  மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (25.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »3 மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

புதுகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின்போது Ex ஒன்றிய… Read More »புதுகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

வாரணாசியில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்…. மோடி இன்று அடிக்கல் நாட்டினார்

பிரதமர் மோடி, தான் போட்டியிட்டு ஜெயித்த வாரணாசி தொகுதியில், விளையாட்டு பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.… Read More »வாரணாசியில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்…. மோடி இன்று அடிக்கல் நாட்டினார்

என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி… சீமானுக்கு சவால் விட்ட வீரலட்சுமி…

சண்டையில் யார் நாக்அவுட் ஆகி கீழே விழுகிறார்களோ, அவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும் என வீரலட்சுமி கூறியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த… Read More »என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி… சீமானுக்கு சவால் விட்ட வீரலட்சுமி…

இன்றைய ராசிபலன் (23.09.2023)

சனிக்கிழமை…  மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை. மிதுனம் இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கடகம் இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிம்மம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். கன்னி இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வியாபார ரீதியாக செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். துலாம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்நாள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். கடன்கள் ஓரளவு குறையும். தனுசு இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மகரம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் முன்னேற்றத்தை காணலாம். கும்பம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். மீனம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

டைரக்டர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்ட் வாபஸ்…

கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அருண் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தனர். அதில் பிரபல பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தனர்.… Read More »டைரக்டர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்ட் வாபஸ்…

மணியம்மையார் குறித்த பேச்சு…. அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

வேலூரில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார், மணியம்மை குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »மணியம்மையார் குறித்த பேச்சு…. அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

நாகை அருகே மண்குவாரியை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை…..

  • by Senthil

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் அரசு அனுமதியுடன் 75 ஏக்கர் பரப்பளவில் மண்குவாரி இயங்கி வருகிறது. இந்த மண் குவாரியில் எடுக்கப்படும் மண் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் ஆலை… Read More »நாகை அருகே மண்குவாரியை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை…..

error: Content is protected !!