ஜேஎன ் கொரோனா
2019ம் ஆண்டு சீனாவில் உள்ள ஊகான் மாநிலத்தில் உருவான கோவிட் 19 என்ற கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் 2 அலைகளாக தாக்குதல் நடத்தி சுமார் 70 லட்சம் பேர் உயிரை குடிித்தது. சுமார்… Read More »ஜேஎன ் கொரோனா
2019ம் ஆண்டு சீனாவில் உள்ள ஊகான் மாநிலத்தில் உருவான கோவிட் 19 என்ற கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் 2 அலைகளாக தாக்குதல் நடத்தி சுமார் 70 லட்சம் பேர் உயிரை குடிித்தது. சுமார்… Read More »ஜேஎன ் கொரோனா
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சத் பூனாவல்லா திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசிய வீடியோ க்ளிப் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள விவகாரம் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட… Read More »நேற்று .. இன்று..
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் துணை ஆறுகளாக பாலாறு-பொருந்தலாறு, பரப்பலாறு-நங்கஞ்சி ஆறு, வரதமாநதி-குதிரையாறு, குடகனாறு என பல்வேறு ஆறுகள் உள்ளது. இந்த ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர்… Read More »கொத்தப் பாளயம் தடுப்பணையை கடந்து கரூரை நோக்கி செல்லும் தண்ணீர்..
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம்… Read More »
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வெள்ளப்பகுதிகளில் 9 ஹெலிகாப்டர் மூலம் 13,500 கிலோ உணவு… Read More »வெள்ளத்துக்கு காரணம்…… வானிலை ஆய்வு மையத்தின் தவறான கணிப்பு…. தலைமை செயலாளர் பேட்டி
கோவை, தடாகத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 46 கூலித்தொழிலாளியான இவர் காலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மறைத்து இருந்த பாட்டிலில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….. நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயன்ற தந்தை..
கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்றும், பெறாமளும் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் க.பரமத்தி பகுதியில் தமிழகத்தில் அதிகப்படியாக வெப்பமண்டலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம், தென்னிலை கிழக்கு… Read More »தென்னிலை அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் தூத்துக்குடி மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல கிராமங்கள் தீவுகள்… Read More »நிவாரண பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்……. ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பூதனூர் செங்கல் சூளையில் சந்திராமூர்த்தி என்ற மூதாட்டி கூலிவேலை செய்து வருகிறார். அவரது மகள் தமிழரசி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரசவத்தின்போது உயிரிழந்து விட்டார். தமிழரசின் கணவரும் 2 குழந்தைகளை… Read More »ஆதரவற்ற மூதாட்டிக்கு ரூ.3 லட்சத்தில் வீடு… மயிலாடுதுறை தொண்டு நிறுவனம் உதவி
இன்றைய ராசிப்பலன் – 18.12.2023 மேஷம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில்… Read More »இன்றைய ராசிபலன் – 18.12.2023