Skip to content
Home » Uncategorized » Page 25

Uncategorized

நாட்டுதுப்பாக்கி-டூவீலரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆன மர்ம நபர்… போலீஸ் வலைவீச்சு..

காவலர்கள் இரவு ரோந்து சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவலர்களை பார்த்தவுடன் தனது இருசக்கர வாகனம் மற்றும் நாட்டுத் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று அதிகாலை 3… Read More »நாட்டுதுப்பாக்கி-டூவீலரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆன மர்ம நபர்… போலீஸ் வலைவீச்சு..

பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் 14 ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி உரிமம் ரத்து…. உத்தராகண்ட் அரசு அதிரடி!

  • by Senthil

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரம் பெரிய சர்ச்சையை கிளப்பிய… Read More »பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் 14 ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி உரிமம் ரத்து…. உத்தராகண்ட் அரசு அதிரடி!

ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் பாலத்தின் கீழ் முதியவர் சடலம் மீட்பு..?..

  • by Senthil

ஜெயங்கொண்டம் அருகே தா பழூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் கீழ் முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா பழூர் அருகே உள்ள… Read More »ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் பாலத்தின் கீழ் முதியவர் சடலம் மீட்பு..?..

ஜீப்பில் ஆல்ட்ரேஷன் செய்து பொருத்தப்பட்ட 4டயர்…. கேரளா போலீஸ் அபராதம் விதிப்பு

  • by Senthil

கோவை, பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் அருகில் உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் எல்லையோரம் உள்ள கோவிந்தாபுரம் கோபாலபுரம் மீனாட்சிபுரம் நடுப்புனி செம்மணம்பதி சோதனை சாவடிகள் வழியே அன்றாட பணிகளுக்காக சென்று வருவது வழக்கம் இந்நிலையில் கேரள… Read More »ஜீப்பில் ஆல்ட்ரேஷன் செய்து பொருத்தப்பட்ட 4டயர்…. கேரளா போலீஸ் அபராதம் விதிப்பு

ஆட்டோ ஸ்டாண்ட்டில் சிறுநீர் கழித்த வாலிபரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்…

  • by Senthil

சென்னையைச் சார்ந்த அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் கோவை ஈஷா மையத்திற்கு செல்ல கோவை வந்தனர். ஈசா சென்று விட்டு மீண்டும் ரயில் மூலம் சென்னை செல்ல கோவை ரயில் நிலையம்… Read More »ஆட்டோ ஸ்டாண்ட்டில் சிறுநீர் கழித்த வாலிபரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்…

கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத வரதராஜ பெருமாள் ஏகாந்த சேவை

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத வரதராஜ பெருமாள் ஏகாந்த சேவை

ஒப்புகை சீட்டு 100 % எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி……உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Senthil

மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ணக்கோரும் அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்படும்… Read More »ஒப்புகை சீட்டு 100 % எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி……உச்சநீதிமன்றம் அதிரடி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது….

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில்  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710க்கு விற்பனை ஆகி வருகிறது. வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது….

கொள்ளைநோய் பரவலைத் தடுக்க இணையதள வசதி… அரியலூர் கலெக்டர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில்,…   தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார தளம் (IHIP), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் இணையதளத்தை (IDSP) மறுசீரமைப்பு… Read More »கொள்ளைநோய் பரவலைத் தடுக்க இணையதள வசதி… அரியலூர் கலெக்டர்

பொள்ளாச்சி அருகே பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..

  • by Senthil

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.. இங்கு வருடம் தோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம்.. இந்த… Read More »பொள்ளாச்சி அருகே பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..

error: Content is protected !!