Skip to content
Home » Uncategorized » Page 20

Uncategorized

வகுப்பறையை சுத்தம் செய்யாத மாணவிக்கு பளார்….. ஆசிரியை மீது புகார்

மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்ந்த மாணவி ஒருவரை அவ்வகுப்பு ஆசிரியை வகுப்பறையை கூட்ட வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த மாணவி மறுக்கவே கன்னத்தில் அடித்துவிட்டதாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால்… Read More »வகுப்பறையை சுத்தம் செய்யாத மாணவிக்கு பளார்….. ஆசிரியை மீது புகார்

ஐடிஐயில் சேர…..13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

  • by Senthil

அரியலூர் அரசு ஐ.டி.ஐ –யில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள்  ஜூன் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி… Read More »ஐடிஐயில் சேர…..13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

குரூப் 4 தேர்வு…….. 4.47லட்சம் பேர் ஆப்சென்ட்

  • by Senthil

தமிழகம் முழுவதும் நேற்று குரூப் 4 தேர்வு நடந்தது. 6244 காலி பணிகளுக்கு நடந்த இத் தேர்வை 15.88 லட்சம் பேர் எழுதினர். இதனால், ஒரு பணியிடத்திற்கு 254 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.… Read More »குரூப் 4 தேர்வு…….. 4.47லட்சம் பேர் ஆப்சென்ட்

யார் , யாருக்கு மந்திரி பதவி…. டில்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நாளை டில்லியில்  நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் இன்று முக்கிய  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் அமித்ஷா, நட்டா,  ராஜ்நாத்… Read More »யார் , யாருக்கு மந்திரி பதவி…. டில்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை

மந்திரி பதவி வேண்டாம்…. தமிழகத்துக்கும் நான் தான் எம்.பி….. நடிகர் சுரேஷ்கோபி பேட்டி

கேரள மாநிலத்தின் முதல் பாஜக  மக்களவை எம்.பியாக  வெற்றி பெற்றவர் நடிகர்  சுரேஷ் கோபி. திருச்சூர் தொகுதியில் இவர் வெற்றி பெற்றார். வெற்றி குறித்து நடிகர் சுரேஷ்கோபி கூறியதாவது: “மந்திரி பதவி வகிக்க எனக்கு… Read More »மந்திரி பதவி வேண்டாம்…. தமிழகத்துக்கும் நான் தான் எம்.பி….. நடிகர் சுரேஷ்கோபி பேட்டி

எடப்பாடியின் ஈகோ பிரச்சனையில் 17 தொகுதிகள் போச்சு.. அதிமுக தொண்டர்கள் புலம்பல்..

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் நேற்று எண்ணப்பட்டன. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது.  முன்னதாக இந்த… Read More »எடப்பாடியின் ஈகோ பிரச்சனையில் 17 தொகுதிகள் போச்சு.. அதிமுக தொண்டர்கள் புலம்பல்..

தமிழக முதல்வர் ஸ்டாலின்…… ஆந்திரா…….நாயுடுவுக்கு வாழ்த்து

ஆந்திர சட்டமன்ற தேர்தலில்  தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சி வரும் 9ம் தேதி பதவியேற்கிறது. சந்திரபாபு நாயுடு முதல்வராகிறார்.  தேர்தலில் வெற்றிபெற்ற  நாயுடுவுக்கு தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் போனில்… Read More »தமிழக முதல்வர் ஸ்டாலின்…… ஆந்திரா…….நாயுடுவுக்கு வாழ்த்து

கோவையில் திமுக பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டம்

கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், நான்காவது சுற்றில் 22389 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் கோவை… Read More »கோவையில் திமுக பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டம்

தர்மபுரி …..சவுமியா பின்தங்கினார்….. விருதுநகர் காட்டும் விறுவிறுப்பு

தர்மபுரி  தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி் 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். 8 ரவுண்ட்கள் வரை இந்த நிலை நீடித்தது. 9வது சுற்று எண்ணப்பட்டபோது அவர்  பின்தங்கினார். … Read More »தர்மபுரி …..சவுமியா பின்தங்கினார்….. விருதுநகர் காட்டும் விறுவிறுப்பு

தர்மபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா முன்னிலை

பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பாமக தர்மபுரியில் போட்டியிட்டது. இங்கு அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா போட்டியிட்டார். அவர் தற்போது தொடர்ந்து 4 சுற்றுகளிலும் முன்னணியில் உள்ளார். அவர் 30 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் … Read More »தர்மபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா முன்னிலை

error: Content is protected !!