Skip to content
Home » Uncategorized » Page 15

Uncategorized

மா மதுரை போற்றுவோம் போல…. மாநிலம் முழுவதும் நடக்க வேண்டும்…. முதல்வர் வேண்டுகோள்

மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் வகையில் ‘மா மதுரை போற்றுவோம்’ நிகழ்ச்சி  வெங்கடேசன்  எம்.பி. தலைமையில் மதுரையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,… Read More »மா மதுரை போற்றுவோம் போல…. மாநிலம் முழுவதும் நடக்க வேண்டும்…. முதல்வர் வேண்டுகோள்

அரியலூர்…. 2 மான்களை சுட்டு வேட்டையாடிய மர்ம நபர்கள்…..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செந்துறை பெரிய ஏரியில் நேற்று இரவு துப்பாக்கியால் சுடும் சத்தம் பல முறை கேட்டது. இதனையடுத்து அங்கிருந்த சிலர் செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவயிடத்திற்க்கு வந்து பார்த்த போது,… Read More »அரியலூர்…. 2 மான்களை சுட்டு வேட்டையாடிய மர்ம நபர்கள்…..

எல்.கே. அத்வானி….. மருத்துவமனையில் அனுமதி

  • by Senthil

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி  டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  எல்.கே.அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். அத்வானிக்கு தற்போது 97 வயது ஆகிறது. வயது மூப்பு காரணமாக அவர் பலவீனமாக உள்ளார்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 120 அடிக்கு குறையும்

  • by Senthil

மேட்டூர் அணை கடந்த 30ம் தேதி மாலை  தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.   கடந்த 2ம் தேதி  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 120 அடிக்கு குறையும்

வங்கதேச கலவரம்…… வெளிநாட்டு சதியா? பகீர் தகவல்கள்

பாகிஸ்தானில் இருந்து பிரிந்து டந்த 1971-ல் வங்கதேசம் தனி நாடாகஉதயமானது.  அதுவரை கிழக்கு பாகிஸ்தான் என்றே  இன்றைய வங்கதேசம் அழைக்கப்பட்டது.  வங்க தேசத்தின் முதல் பிரதமராக முஜிபுர் ரகுமான்  பதவி ஏற்றார். அவரது மகள்… Read More »வங்கதேச கலவரம்…… வெளிநாட்டு சதியா? பகீர் தகவல்கள்

வயநாடு நிலச்சரிவு….. புதுகை மாணவி ரூ.10ஆயிரம் நன்கொடை….கலெக்டரிடம் வழங்கினார்

புதுக்கோட்டை மச்சுவாடியைச்சேர்ந்த அய்யப்பன் -கோமதி தம்பதியரின் மகள் பார்கவி.  இவர்  புதுக்கோட்டையில்  தனியார் பள்ளியில்7ம்வகுப்பு படித்து வருகிறார்.  இவர் கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு உதவுவதற்காக கலெக்டர்  மு. அருணாவிடம் ரூ.10 ஆயிரம் ரொக்கம்… Read More »வயநாடு நிலச்சரிவு….. புதுகை மாணவி ரூ.10ஆயிரம் நன்கொடை….கலெக்டரிடம் வழங்கினார்

சென்னையில் 4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ்….. டிஸ்மிஸ் செய்ய வாய்ப்பு

  • by Senthil

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் பணிகள், மின் கேபிள் பதிப்பு போன்ற திட்டப் பணிகளும், குடிநீர் – கழிவுநீர் திட்ட பணிகள் என பல்வேறு திட்டப்பணிகள்… Read More »சென்னையில் 4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ்….. டிஸ்மிஸ் செய்ய வாய்ப்பு

ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.8.2024) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னை, கிண்டி சிறுவர் பூங்கா 30 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள கிண்டி சிறுவர் இயற்கை… Read More »ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

கரூரில் சிறுதானியங்கள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி..

  • by Senthil

கரூரில் சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஆட்சியர் தங்கவேல் கொடியைசத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்… Read More »கரூரில் சிறுதானியங்கள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி..

விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ்….

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட  3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் தற்போது வரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்… Read More »விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ்….

error: Content is protected !!