Skip to content
Home » Uncategorized

Uncategorized

அரசு பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி, லால்குடி அருகே உள்ள கீழவளாடியை சேர்ந்தவர் பாப்பா(60). இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் அதிக கூட்டம் இருந்துள்ளது. இதனை சாதகமாக்கிக்கொண்ட மர்ம நபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன்… Read More »அரசு பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்…

ஆசிரியர் தகுதித்தேர்வு… தேர்வு மையம் ஒதுக்கீடு….. வாரியம் புதிய அறிவிப்பு

  • by Senthil

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022, நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II ற்கான… Read More »ஆசிரியர் தகுதித்தேர்வு… தேர்வு மையம் ஒதுக்கீடு….. வாரியம் புதிய அறிவிப்பு

காஷ்மீரில் ராகுல் நடைபயணம் திடீர் ரத்து….

  • by Senthil

கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும்… Read More »காஷ்மீரில் ராகுல் நடைபயணம் திடீர் ரத்து….

ஈரோடு இடைத்தேர்தல்… பணிக்குழுவுக்கு அதிமுகவில் கூடுதலாக 6 பொறுப்பாளர்கள் நியமனம்…

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் களம் இறக்கப்பட இருக்கிறார். இந்த நிலையில், நேற்று ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… பணிக்குழுவுக்கு அதிமுகவில் கூடுதலாக 6 பொறுப்பாளர்கள் நியமனம்…

அரசு பள்ளிக்கு நிதியுதவி அளித்த புதுமண தம்பதி…. அரியலூரில் நெகிழ்ச்சி….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவிந்தபுத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்தையன்-ராஜேஸ்வரி தம்பதியினர். முத்தையன் அரசு டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் மணிகண்டன் என்பவருக்கும்,அதே ஊரைச் சேர்ந்த… Read More »அரசு பள்ளிக்கு நிதியுதவி அளித்த புதுமண தம்பதி…. அரியலூரில் நெகிழ்ச்சி….

நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்…. வீடியோ..

திருச்சி, துறையூர் பகுதியில் இயங்கி வரும் நெடுஞ்சாலைத் துறையில் கோட்ட பொறியாளராக பணிபுரிபவர் ஜெயராமன் . இவரது தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் 74 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை… Read More »நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்…. வீடியோ..

மதுகுடிக்காத விரக்தியில் கார் டிரைவர் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆலம்பட்டி அருகே பூலாங்குளத்துப்பட்டி பகுதி பள்ளப்பட்டியை சோந்த சக்திவேல் (49). இவர் கார் டிரைவர். மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் முயற்சியில் மது குடிக்கக் கூடாது… Read More »மதுகுடிக்காத விரக்தியில் கார் டிரைவர் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

அரியலூரில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…..

அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் அப்பகுதி பொதுமக்கள் குளிக்க சென்றனர். அப்போது ஏரியில் அடையாளம் தெரியாது சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்தனர் இது குறித்து பொதுமக்கள் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில்… Read More »அரியலூரில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…..

காட்டுபுதூர் போலீஸ் ஸ்டேசனில் தேசிய கொடி ஏற்றி மரியாதை…. படங்கள்..

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் இந்திய திருநாட்டின் 74 வது குடியரசு தின விழாவில் காவல் உவியாதளர் செந்தில் குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்தினார். … Read More »காட்டுபுதூர் போலீஸ் ஸ்டேசனில் தேசிய கொடி ஏற்றி மரியாதை…. படங்கள்..

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி … நாளை உருவாக வாய்ப்பு

பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி … நாளை உருவாக வாய்ப்பு

error: Content is protected !!