ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு
திருச்சி துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கை: உ.பி. மாநிலம் பனாரசிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் வண்டி எண் 22536 புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து… Read More »ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு