Skip to content

கோயம்புத்தூர்

கொடநாடு வழக்கு: உண்மையை கூறினேன்- சுதாகரன் பேட்டி

ஜெயலலிதாவின் கொடநாடு  எஸ்டேட்டில் 2017ல் கொலை கொள்ளை நடந்தது. காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் உதகை போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய… Read More »கொடநாடு வழக்கு: உண்மையை கூறினேன்- சுதாகரன் பேட்டி

கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவரை விடிய விடிய கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட ஜூனியர் மாணவர்கள்

கோவை, பாலக்காடு சாலையில் உள்ள நேரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ,சீனியர் மாணவர் ஒருவரை விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கினா்.  இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி… Read More »கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவரை விடிய விடிய கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட ஜூனியர் மாணவர்கள்

ரூ.71 லட்சம் ஹவாலா பணம்- கோவையில் பிடிபட்டது

  • by Authour

கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில்  போதை தடுப்பு போலீசார் வாகன சோதனை நடத்தினர்.  அப்போது ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவர்  மீது சந்தேகம் அடைந்து அவர்  வைத்திருந்த  பைகளை சோதனை போட்டனர்.  அப்போது… Read More »ரூ.71 லட்சம் ஹவாலா பணம்- கோவையில் பிடிபட்டது

கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

கோவை திருப்பூர் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்  நேற்று  சோமனூரில்  நடைபெற்றது. கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மில் உரிமையாளர்கள் நெசவுக்கு கூலியை உயர்த்தி  வழங்க வேண்டும். மின்… Read More »கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1250 கிலோ குட்கா பறிமுதல்…

  • by Authour

தமிழகத்திலிருந்தும் மற்ற பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான போதை பொருட்கள் கடத்துவது வாடிக்கையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டு வழியாக கேரளாவுக்கு போதை பொருட்கள் கடத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1250 கிலோ குட்கா பறிமுதல்…

கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது   ஜெயலலிதாவின் கோடநாடு  பங்களாவில் கொலை, கொள்ளை  நடந்தது.  திமுக ஆட்சிக்கு வந்ததும் 2022ம் ஆண்டு முதல்  இந்த கொலை, கொள்ளை குறித்து  விசாரணையை  தீவிரப்படுத்தி உள்ளனர். கோடநாடு சம்பவம் நடந்தபோது, … Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

வேண்டாம் என்றவர்கள் தவம் கிடக்கிறார்கள்.. எடப்பாடிக்கு அண்ணாமலை “பொளேர்”..

  • by Authour

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து போட்டதற்கு அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் நீக்கப்பட்டது, தமிழகத்தில் பா.ஜ.,வின் இயக்கத்திற்கு கிடைத்த… Read More »வேண்டாம் என்றவர்கள் தவம் கிடக்கிறார்கள்.. எடப்பாடிக்கு அண்ணாமலை “பொளேர்”..

கோவை கல்லூரியில் தொழில் நுட்ப கலாச்சார விழா- நாளை தொடக்கம்

  • by Authour

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில், யுகம் எனும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்த பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான யுகம் நிகழ்ச்சி,  நாளை 6ம் தேதி முதல்… Read More »கோவை கல்லூரியில் தொழில் நுட்ப கலாச்சார விழா- நாளை தொடக்கம்

கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

  • by Authour

கோவை, சரவணம்பட்டி பகுதியில் மாணவர்  ஆங்காங்கே தனியார்  விடுதிகள், மேன்சன்களில் தங்கி இருந்து  படிக்கிறார்கள். இவர்கள் மத்தியில்  போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சரவணம்பட்டி காவல்… Read More »கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

தமிழ்நாட்டில் எம்.பி. சீட் குறையாது- கோவையில் அமித்ஷா பேச்சு

  • by Authour

கோவை பீளமேட்டில் இன்று (புதன்கிழமை) காலை பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.  இதில்  பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு 8.30 மணி அளவில் டில்லியில் இருந்து தனி… Read More »தமிழ்நாட்டில் எம்.பி. சீட் குறையாது- கோவையில் அமித்ஷா பேச்சு

error: Content is protected !!