Skip to content

சென்னை

சென்னை

பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை தனக்கு சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம்… Read More »பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

பாலியல் குற்றங்கள்: மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்-முதல்வர் அறிமுகம்

சட்டசபையில் இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட  திருத்த மசோதாவை முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க… Read More »பாலியல் குற்றங்கள்: மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்-முதல்வர் அறிமுகம்

‘மிரட்டலுக்கு அடிபணிபவன் நான் இல்லை’ விஜய் கட்சிக்கு அமீர் பதிலடி

நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான், தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார். இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்த  நிலையில்  தவெக தலைவர் விஜய் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த… Read More »‘மிரட்டலுக்கு அடிபணிபவன் நான் இல்லை’ விஜய் கட்சிக்கு அமீர் பதிலடி

இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

  • by Authour

சட்டமன்ற கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.   அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் உரிய நடவடிக்கை… Read More »இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கர் புதுப்பெயர்..

  மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று வெளியிட்ட அறிக்கை.. பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் திராவிட மாடல் அரசின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தவேண்டும் எனும் சிறுபுத்தியோடு தமிழ்நாட்டில் பெண்களுக்கு… Read More »எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கர் புதுப்பெயர்..

யுஜிசி புதிய விதி: திமுக மாணவரணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

யுஜிசி புதிய  விதிகளை கண்டித்து  தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாகும்  என்று திமுக உள்ளிட்ட  பெரும்பாலான கட்சிகள் கண்டித்து உள்ளன. இந்த நிலையில் யுஜிசி  புதிய விதிகளை… Read More »யுஜிசி புதிய விதி: திமுக மாணவரணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

யுஜிசிக்கு எதிராக முதல்வர் தனித்தீர்மானம்- அதிமுக ஆதரவுடன் நிறைவேற்றம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்… Read More »யுஜிசிக்கு எதிராக முதல்வர் தனித்தீர்மானம்- அதிமுக ஆதரவுடன் நிறைவேற்றம்

தவெக: மாவட்ட செயலாளர்கள் நாளை அறிவிப்பு

நடிகர் விஜயின்  தவெக கட்சிக்கு 100 மாவட்ட செயலாளர்கள், மற்றும்  வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி என  பல்வேறு அணிகள்  தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்கள் அனைவரும்  கட்சி அலுவலகமான பனையூருக்கு… Read More »தவெக: மாவட்ட செயலாளர்கள் நாளை அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

  • by Authour

திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர்  இரட்டை இலை மற்றும்   அதிமுக பொதுச்செயலாளர்  பதவி தொடர்பாக   வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில்,   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

எங்க பக்கமும் கேமராவை திருப்புங்க- எடப்பாடி கொந்தளிப்பு

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி  எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஆளுங்கட்சி வரிசை,  சபாநாயகரோடு முடிந்து விட்டதா சட்டமன்றம்? தமிழக சட்டமன்றம் மக்களின் மேடை,   அது திமுக மேடை அல்ல.  சட்டப்பேரவையில் உள்ள கேமராக்கள் இன்றும்  எதிர்க்கட்சி… Read More »எங்க பக்கமும் கேமராவை திருப்புங்க- எடப்பாடி கொந்தளிப்பு

error: Content is protected !!