Skip to content

சென்னை

சென்னை

ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

  • by Authour

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலமாக உயர்ரக கஞ்சா அதிகளவில் கடத்தி வரப்படுவதாக 2 நாட்களுக்கு முன் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய பன்னாட்டு… Read More »ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

கவர்னர் ரவியை கண்டித்து திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீா்மானம்

மத்திய பட்ஜெட்  வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.  அதையொட்டி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில்திமுக எம்.பிக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து திமுக எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின்  அறிவுரைகள்… Read More »கவர்னர் ரவியை கண்டித்து திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீா்மானம்

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில்… Read More »சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

தொண்டையில் கேரட் சிக்கி.. 2 வயது பெண் குழந்தை சாவு

  • by Authour

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த தம்பதி விக்னேஷ்-பிரமிளா. இவர்களுக்கு 2வயது குழந்தை லித்திஷா. பிரமிளா சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் சமைக்காத கேரட்… Read More »தொண்டையில் கேரட் சிக்கி.. 2 வயது பெண் குழந்தை சாவு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

  • by Authour

திமுக எம்.பிக்களின் கூட்டம் வரும் 29ம் தேதி   காலை 11 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் அரங்கத்தில்  நடைபெறுகிறது.  கூட்டத்திற்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.இதில் திமுக எம்.பிக்கள்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

த.வெ.க.,வில் 19 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம்

  • by Authour

கடந்த ஆண்டு பிப்., 2ம் தேதி த.வெ.க., துவங்கப்பட்டது. அக்கட்சிக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மட்டும் இருந்தனர். பல மாவட்டங்களில், மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கட்சி துவங்கி ஓராண்டு நெருங்கும்… Read More »த.வெ.க.,வில் 19 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம்

கோடையில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்… Read More »கோடையில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு… Read More »பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா

திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர், கழகத் தலைவர் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் திமுக.,வில்… Read More »திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா

சென்னை எஸ்எஸ்ஐக்கள் குறித்த பரபரப்பு தகவல்கள்

கடந்தாண்டு, டிசம்பர் 16ம் தேதி இரவு, திருப்பத்துாரில் இருந்து சென்னைக்கு 20 லட்சம் ரூபாயுடன் வந்த முகமது கவுஸ் என்பவரிடம் வழிப்பறி செய்தது தொடர்பாக, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் எஸ்எஸ்ஐ ராஜா சிங் கைது… Read More »சென்னை எஸ்எஸ்ஐக்கள் குறித்த பரபரப்பு தகவல்கள்

error: Content is protected !!