Skip to content

சென்னை

சென்னை

தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு

முன்னாள் பிரதமர்  மன்மோகன்சிங்,    தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது படத்திறப்பு விழா  சென்னை காமராஜர்  அரங்கத்தில் இன்று நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.… Read More »தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு

ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு.. சி.பி.ஐ.க்கு மாற்றம்.

அ.தி.மு.க., ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அமைச்சராக இருந்த காலத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தார் என்பது… Read More »ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு.. சி.பி.ஐ.க்கு மாற்றம்.

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

சென்னை புத்தகக் காட்சியில் நடந்த சீமான் நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில்  பேசிய சீமான், முதலமைச்சரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.இதற்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்… Read More »சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

தமிழக மக்களை அவமதிக்கும் கவர்னர்- முதல்வர் கண்டனம்

சட்டமன்றத்தில் இன்று உரையை வாசிக்காமலேயே கவர்னர் ரவி வெளியேறினார். இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதனை கண்டித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தின்… Read More »தமிழக மக்களை அவமதிக்கும் கவர்னர்- முதல்வர் கண்டனம்

11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

சட்டப்பேரவை  கூட்டம் இன்று முடிந்ததும்,   சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு,  எதிர்க்கட்சிகள் சார்பில்  வேலுமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த வட்டத்தில்… Read More »11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

கவர்னர் வெளியேறியது குறித்து   அமைச்சர் சிவசங்கர்  நிருபர்களிடம் கூறியதாவது: கவர்னர் ரவி கடந்த முறையும் பாதியிலேயே வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தார்.  இப்போதும் அவர் பேரவையை அவமதித்துள்ளார். இதற்காக  அவர் தான்  மன்னிப்பு கேட்க… Read More »கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

வெளிநடப்பு ஏன்? விளக்கத்தை உடனே நீக்கிய கவர்னர் ரவி

தமிழக வரலாற்றில், அரசு நிகழ்ச்சிகளில்  முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்படும். நிகழ்ச்சி முடியும்போது தேசிய கீதம் பாடப்படும்.  இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் கவர்னர் ரவி முதலில்  தேசிய கீதம்… Read More »வெளிநடப்பு ஏன்? விளக்கத்தை உடனே நீக்கிய கவர்னர் ரவி

உரை வாசிக்காமல், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் கவர்னர்

  • by Authour

2025ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம்  இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.  காலை  9 மணி முதல் அவைக்கு உறுப்பினர்கள் வரத் தொடங்கினர்.  9.15 மணிக்கு  முதல்வர் ஸ்டாலின் வந்தார். 9.25 மணிக்கு … Read More »உரை வாசிக்காமல், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் கவர்னர்

“கிளப்பி விடும் மீடியாக்கள்”.. டிஜிபி எச்சரிக்கை..

தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை… Read More »“கிளப்பி விடும் மீடியாக்கள்”.. டிஜிபி எச்சரிக்கை..

கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

தமிழக  சட்டமன்ற  கூட்டம்   வரும் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது  இந்த வருடத்தின் முதல்  கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கும்.  எனவே பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி … Read More »கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

error: Content is protected !!