Skip to content

சென்னை

சென்னை

கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?

சென்னையில் நேற்று இந்து அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது.. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், பணியாளர்கள் 2,516 பேருக்கு பொங்கல் கருணை… Read More »கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?

தேசபக்தி குறித்து கவர்னர் பேசுவது வேடிக்கை- திமுக எம்.பி. பதிலடி

மேதகு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தன்னிலை மறந்துவிட்டதா? ஆளுநர் எனும் பொறுப்பிற்கு அவமானச் சின்னம் அவர். தமிழக அரசையும், முதலமைச்சரையும் தொடர்ந்து எதிர்க்கும் முகமாக எண்ணும் அவரது போக்கும், தி.மு.க.வுடன் கருத்தியல் மற்றும் அரசியல்… Read More »தேசபக்தி குறித்து கவர்னர் பேசுவது வேடிக்கை- திமுக எம்.பி. பதிலடி

ஆணவம் பிடித்தவர் ஸ்டாலின்- கவர்னர் ரவி நேரடிபாய்ச்சல்

  • by Authour

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத, மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என்று என்று ஆளுநர் மாளிகை விமர்சித்துள்ளது. 2025-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம்… Read More »ஆணவம் பிடித்தவர் ஸ்டாலின்- கவர்னர் ரவி நேரடிபாய்ச்சல்

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்படி இன்று (12-01-2025) மயிலாடுதுறை,… Read More »இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டது.… Read More »குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்

சொத்து குவிப்பு :மாஜி எம்.எல்.ஏ. ஞானசேகரன் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து

வேலூர் தொகுதி காங்கிரஸ்  எம்.எல்.ஏவாக இருந்த  ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர்  2006 -2011  காலகட்டத்தில் வருமானத்துக்கு மீறி ரூ.3.15 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.… Read More »சொத்து குவிப்பு :மாஜி எம்.எல்.ஏ. ஞானசேகரன் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து

பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை தனக்கு சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம்… Read More »பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

பாலியல் குற்றங்கள்: மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்-முதல்வர் அறிமுகம்

சட்டசபையில் இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட  திருத்த மசோதாவை முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க… Read More »பாலியல் குற்றங்கள்: மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்-முதல்வர் அறிமுகம்

‘மிரட்டலுக்கு அடிபணிபவன் நான் இல்லை’ விஜய் கட்சிக்கு அமீர் பதிலடி

நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான், தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார். இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்த  நிலையில்  தவெக தலைவர் விஜய் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த… Read More »‘மிரட்டலுக்கு அடிபணிபவன் நான் இல்லை’ விஜய் கட்சிக்கு அமீர் பதிலடி

இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

  • by Authour

சட்டமன்ற கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.   அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் உரிய நடவடிக்கை… Read More »இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

error: Content is protected !!