முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்
திமுக எம்.பிக்களின் கூட்டம் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் அரங்கத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.இதில் திமுக எம்.பிக்கள்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்