Skip to content

சென்னை

சென்னை

சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

சட்டமன்றத்தில் அமளி செய்ததால், அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி  நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளை கூறுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் இன்று மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை.… Read More »சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

தவெக பொதுக்குழுவில்  ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: விஜய் இனி தளபதி இல்லை.  வெற்றி தலைவர்  என அழைக்க வேண்டும்(விசில் சத்தம்) 72ல்  எந்த ராமச்சந்திரன் திமுகவை எதிர்த்து கட்சித்தொடங்கினாரோ அவரது பெயரில் உள்ள  மண்டபத்தில்… Read More »தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

தமிழக சட்டமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து  உசிலம்பட்டி போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக  கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து உள்ளேன். அது குறித்து… Read More »சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

வருங்கால முதல்வர் ஆனந்த்- தவெக போஸ்டரால் பரபரப்பு

தவெக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை திருவான்மியூரில் தொடங்கியது. இந்த பொதுக்குழுவை ஒட்டி சென்னை நகரம் முழுவதும் தவெகவினர் போஸ்டர்கள் ஒட்டி இரு்நதனர். அதில் ஒரு போஸ்டர் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சென்னை… Read More »வருங்கால முதல்வர் ஆனந்த்- தவெக போஸ்டரால் பரபரப்பு

அதிமுக வெற்றிபெறக்கூடாது என எடப்பாடி நினைக்கிறார்- ஓபிஎஸ் பேட்டி

  • by Authour

அதிமுக எந்தக் காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை… Read More »அதிமுக வெற்றிபெறக்கூடாது என எடப்பாடி நினைக்கிறார்- ஓபிஎஸ் பேட்டி

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம், சட்டமன்றத்தில நிறைவேற்றம்

 வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதாக கூறி கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்தத் மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.… Read More »வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம், சட்டமன்றத்தில நிறைவேற்றம்

பாஜகவுடன் கூட்டணி ஆ ட்சியா? பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

டில்லியில் இருந்து  சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக ஆட்சியை வீழ்த்த, அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும். கூட்டணியில் எந்த கட்சியும்… Read More »பாஜகவுடன் கூட்டணி ஆ ட்சியா? பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

நடிகர் மனோஜ் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

டைரக்டர் பாரதிராஜாவின் மகன்   நடிகர் மனோஜ்(48)  நேற்று காலமானார். அவரது உடல்  நீலாங்கரையில் உள்ள  பாரதிராஜா வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இன்று காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர்   மு.க.ஸ்டாலின், துணை… Read More »நடிகர் மனோஜ் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

  • by Authour

சென்னையில் நேற்று காலை 4 மணி முதல் 6 மணிக்குள் 6 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இதனால் சென்னை நகரமே பரபரப்புக்குள்ளானது. தமிழ்நாட்டில் ஏதாவது நடக்காதா, டிவில் பேட்டி கொடுக்கமாட்டோமா… Read More »செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் அஞ்சலி, மாலையில் இறுதிச்சடங்கு

  • by Authour

இயக்​குநர் பார​தி​ராஜா​வின் மகன் மனோஜ் பார​தி​ராஜா(48). அமெரிக்​கா​வின் தெற்கு புளோரி​டா​வில் உள்ள பல்​கலைக் கழகத்​தில் நாடகக்​கலை படித்து வந்த இவர் , 1999-ம் ஆண்டு வெளி​யான ‘தாஜ் மஹால்’ திரைப்​படம் மூலம் கதா​நாயக​னாக அறி​முக​மா​னார்.… Read More »நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் அஞ்சலி, மாலையில் இறுதிச்சடங்கு

error: Content is protected !!