அரியலூர் புத்தகத்திருவிழா; கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில், 8-வது அரியலூர் புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி துவக்கி வைத்துப் பார்வையிட்டார். அப்போது அவர் பல்வேறு புத்தகங்களையும் தனக்காக வாங்கினார். விழாவில் கலெக்டர்… Read More »அரியலூர் புத்தகத்திருவிழா; கலெக்டர் தொடங்கி வைத்தார்