உலகக்கோப்பை கால்பந்து இன்று இறுதி போட்டி.. ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த… Read More »உலகக்கோப்பை கால்பந்து இன்று இறுதி போட்டி.. ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?