இலங்கைக்கு எதிராக இந்தியா விளாசல்…373 ரன்கள் குவிப்பு…
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 போட்டியை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது.… Read More »இலங்கைக்கு எதிராக இந்தியா விளாசல்…373 ரன்கள் குவிப்பு…