ஒன்ன பிடிச்சா…..4 போச்சு….. இலங்கை வீரர் கவலை
பொதுவாக விளையாட்டின் போது காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கிரிக்கெட்டிலும், வீரர், வீராங்கணைகளுக்கு அவ்வப்போது காயங்கள் ஏற்படுவதை நம்மால் காண முடிகிறது. ஆனால், இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட்… Read More »ஒன்ன பிடிச்சா…..4 போச்சு….. இலங்கை வீரர் கவலை