தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருந4்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முலுகு மாவட்டம். இந்த பகுதியில் இன்று காலை 7.27 மணிக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அருகில் உள்ள திருவூரு,… Read More »தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்