டெல்லியை வீழ்த்தி பிளேஆப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே…
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று சிஎஸ்கே, டெல்லி அணிகள் மோதின. முதலில் விளையாடிய சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டெவான் கான்வே 87, ருத்ராஜ் கெய்க்வாட் 79 ரன்கள் எடுத்தனர்.… Read More »டெல்லியை வீழ்த்தி பிளேஆப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே…