உலக டெஸ்ட் சாம்பியன் அணிக்கு 1.6மில்லியன்டாலர் பரிசு
2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ம் தேதி இங்கிலாந்தில் உள்ள லணடன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜூன் 12ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் அணிக்கு 1.6மில்லியன்டாலர் பரிசு