Skip to content
Home » விளையாட்டு » Page 48

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்……ஒடிசா விபத்துக்கு இரங்கல்…கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்……ஒடிசா விபத்துக்கு இரங்கல்…கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இன்று தொடக்கம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இன்று தொடக்கம்

உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்….. வெற்றிபெறும் அணிக்கு ரூ.13.25கோடி பரிசு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.  இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.  இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்….. வெற்றிபெறும் அணிக்கு ரூ.13.25கோடி பரிசு

மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்.  பாஜக எம்.பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வீராங்கனைகள், வீரர்கள் கடந்த 4 மாதங்களாக போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு… Read More »மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்

உலக  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழ்பெற்ற பலருடன் விளையாடி உள்ளார். சச்சினால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெருமை. சச்சின் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார் என்றால் யாருக்காவது நம்ப முடியுமா…?ஆனால் உண்மை. 1987ல்… Read More »ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்

கங்கையில் பதக்கங்களை வீச குவிந்த மல்யுத்த வீரர்களால் பரபரப்பு…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »கங்கையில் பதக்கங்களை வீச குவிந்த மல்யுத்த வீரர்களால் பரபரப்பு…

வெற்றிக்கோப்பையுடன் சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்தனர்… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…

பதினாறாவது வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான… Read More »வெற்றிக்கோப்பையுடன் சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்தனர்… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…

கேட்ச் பிடிக்க தெரியல…ஆட்டோகிராபா? சாகரை கலாய்த்த டோனி… வீடியோ

6வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு டோனியிடம் வீரர்கள் ஆட்டோகிராப்… Read More »கேட்ச் பிடிக்க தெரியல…ஆட்டோகிராபா? சாகரை கலாய்த்த டோனி… வீடியோ

டிஎன்பிஎல் கிரிக்கெட்… ஜூன் 12ல் தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசன் வரும் ஜூன் 12 தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கிறது கோவை, திண்டுக்கல்… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட்… ஜூன் 12ல் தொடக்கம்

கோப்பையை வென்றது டோனிக்காக மட்டும் தான்…. ஜடேஜா நெகிழ்ச்சி டிவிட்….

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு  ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற… Read More »கோப்பையை வென்றது டோனிக்காக மட்டும் தான்…. ஜடேஜா நெகிழ்ச்சி டிவிட்….