ராகுல், கோலி பொறுப்பான ஆட்டம்… இந்தியா வெற்றி கணக்கை தொடங்கியது
ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. … Read More »ராகுல், கோலி பொறுப்பான ஆட்டம்… இந்தியா வெற்றி கணக்கை தொடங்கியது