மகளின் எடைக்கு எடை நிகராக 51 கிலோ தக்காளி அம்மனுக்கு காணிக்கை…
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்களை அமர்த்தியது. இந்தநிலையில் ஆந்திராவில் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நுகலம்மா கோயிலில்… Read More »மகளின் எடைக்கு எடை நிகராக 51 கிலோ தக்காளி அம்மனுக்கு காணிக்கை…