Skip to content
Home » மாநிலம் » Page 66

மாநிலம்

தயாநிதி மாறன் பேச்சு.. பீகார் துணை முதல்வர் கண்டனம்..

  • by Authour

சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் பேசிய திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியது பெரும் சர்ச்சையை… Read More »தயாநிதி மாறன் பேச்சு.. பீகார் துணை முதல்வர் கண்டனம்..

காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல்.. கேரள முதல்வரின் செக்யூரிட்டிகள் மீது வழக்கு..

கேரள மாநில அரசின் ‘நவ கேரளா சதஸ் யாத்ரா’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆழப்புலா பகுதியில் நடைபெற்ற யாத்திரையின் போது முதல்வர் பினராயி… Read More »காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல்.. கேரள முதல்வரின் செக்யூரிட்டிகள் மீது வழக்கு..

பாலியல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 25 ஆண்டுகள் சிறை…

உத்திரபிரதேசம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சார்பாக எம்.எல்.ஏ ஆக இருப்பவர் ராம்துலார் கோந்த். இவர் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல்… Read More »பாலியல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 25 ஆண்டுகள் சிறை…

கேரளாவில் நேற்று மட்டும் 230 பேருக்கு கொரோனா உறுதி…

கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில்… Read More »கேரளாவில் நேற்று மட்டும் 230 பேருக்கு கொரோனா உறுதி…

முதல்முறை எம்எல்ஏ.. ராஜஸ்தானின் புதிய முதல்வர் கதை..

ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 115 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி தோல்வியடைந்தது. ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்… Read More »முதல்முறை எம்எல்ஏ.. ராஜஸ்தானின் புதிய முதல்வர் கதை..

சத்தீஸ்கரின் புதிய முதல்வர்..

  • by Authour

சத்தீஸ்கரின் அடுத்த முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது.

பணம் எண்ணும் மிஷின்கள் ரிப்பேர்.. காங் எம்பி நிறுவனத்தில் 300 மூட்டைகளில் 400 கோடி…

  • by Authour

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. இவர் தொடர்புடைய பால்டியோ சாகு குழுமத்துக்கு மேற்கு ஒடிசாவில் பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை உள்ளது. மிகப் பெரியளவில் மதுபானங்களை உற்பத்தி… Read More »பணம் எண்ணும் மிஷின்கள் ரிப்பேர்.. காங் எம்பி நிறுவனத்தில் 300 மூட்டைகளில் 400 கோடி…

வயநாட்டில் சிபிஎம்மை எதிர்த்து ராகுல் போட்டியிடக்கூடாது.. பினராயி விஜயன் போர்க்கொடி…

  • by Authour

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நேற்று நவகேரள சதசு விழாவின் 2 நாள் நிகழ்ச்சியில் முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவருமான பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் .. அடுத்த நாடாளுமன்ற… Read More »வயநாட்டில் சிபிஎம்மை எதிர்த்து ராகுல் போட்டியிடக்கூடாது.. பினராயி விஜயன் போர்க்கொடி…

இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..

சமீபத்தில் மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தெலுங்கானா சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன.… Read More »இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..

உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 410 மணி நேரத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தீபாவளி தினமான கடந்த 12ம் தேதி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 410 மணி நேரத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..