Skip to content
Home » மாநிலம் » Page 3

மாநிலம்

9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 9மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை கடலூர், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

  • by Authour

தொடர் மழையால் அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக் குடியில் வாழைக் கொல்லையில் மழை நீர் தேங்கி நின்றது. பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோயில் அருகில் சாக்கடை நீர் நிரம்பி,… Read More »தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1083 மில்லிமீட்டர் மழை பதிவான நிலையில், ஆங்காங்கே சாலைகளிள் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தெருக்கள் மற்றும்… Read More »செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் கைகாட்டி காலனி தெரு மற்றும் பெரியத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மழை வெள்ளநீர்… Read More »வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..

அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் வேங்கையன் ( 82) என்பவர் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இவர் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக… Read More »அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….

பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்

  • by Authour

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்  ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறும். இதில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள்.  கார்த்திகை மாத பவுர்ணமி திருக்கார்த்திாகை திருநாளாக கொண்டாடப்படுகிறது.   பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்… Read More »பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் சிறுவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ. கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு… Read More »அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் நடப்பட்ட இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. பல்வே இடங்களில் சாலை ஓரங்களிலிருந்த புளியமரம் ஆலமரம்… Read More »மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….

ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

தேனி மாவட்டம் மதுரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலையான போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது.  இந்த பாறை  உருண்டதால் சாலையின்… Read More »ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்

  • by Authour

மழைக்​ காலங்​களில் பாது​காப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்​டும் என பொது​மக்​களுக்கு மின்​வாரியம் வேண்​டு​கோள் விடுத்​துள்ளது.இது தொடர்பாக  மின்வாரியம் வெளி​யிட்டுள்ள  செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க… Read More »மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்