Skip to content
Home » திருச்சி » Page 98

திருச்சி

பலத்த சூறைக்காற்று… 50 வருட பழைமயான மரம் சாய்ந்தது…

திருச்சியில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் இரவு பெய்த மழையால் ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் வீதியில் 50 வருட பழமையான வேப்பமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.  இதனால் அந்த பகுதியில் 12… Read More »பலத்த சூறைக்காற்று… 50 வருட பழைமயான மரம் சாய்ந்தது…

திருச்சி… இன்ஸ்டா காதல் சிறுமி தற்கொலை…

திருச்சி, பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் கலீல் அகமது. இவரது மனைவி சைரன் பானு . இவர்களுடைய 16 வயது மகள் கடந்த இரண்டரை வருடங்களாக இன்ஸ்டாகிராமில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து… Read More »திருச்சி… இன்ஸ்டா காதல் சிறுமி தற்கொலை…

திருச்சி… விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுக்கு வீட்டு காவல்..

பிரதமர் மோடி, விவசாயிகளை கன்னியாகுமரி சென்று தியானம் செய்ய விடாமல் தடுத்ததாலும், லாபகரமான விலை கொடுக்காமல். நதிகளை இணைக்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி… Read More »திருச்சி… விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுக்கு வீட்டு காவல்..

திருவெறும்பூர்… 11 பவுன் நகை திருட்டு…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சுகம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் முரளி இவர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்தியா (40)  இவர்களுக்கு ஒரு குழந்தையும்… Read More »திருவெறும்பூர்… 11 பவுன் நகை திருட்டு…

வாக்கு எண்ணிக்கை… திருச்சி திமுக நிர்வாகிகள் கூட்டம்…

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர்கள் கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனை கூட்டம் திருச்சி அஜந்தா ஹோட்டலில் காணொளி வாயிலாக நடந்தது.  கூட்டத்தில் … Read More »வாக்கு எண்ணிக்கை… திருச்சி திமுக நிர்வாகிகள் கூட்டம்…

போலீஸ் போல் நடித்து திருச்சி பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி

திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் திவ்யா ( 33). இவருக்கு கடந்த 24-ந் தேதி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தபோது, ஒரு புதிய செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.… Read More »போலீஸ் போல் நடித்து திருச்சி பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி

சூர்யா சிவா மீது…. சாட்டை துரைமுருகன்…. போலீஸ் கமிஷனிரிடம் புகார்

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன்  இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர்  காமினியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில்,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்… Read More »சூர்யா சிவா மீது…. சாட்டை துரைமுருகன்…. போலீஸ் கமிஷனிரிடம் புகார்

மலைக்கோட்டை, சிந்தாமணி பகுதியில் 2ம் தேதி குடிநீர் கட்

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் டர்பைன் நீர்ப்பணி நிலையத்திலிருந்து உந்தப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கரூர் பிரதான சாலை அய்யாளம்மன் படித்துறை கோவில் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது மற்றும்… Read More »மலைக்கோட்டை, சிந்தாமணி பகுதியில் 2ம் தேதி குடிநீர் கட்

ஓயாமரி சுடுகாட்டில் அய்யாக்கண்ணு போராட்டம்

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், விவசாயிகளுக்கு… Read More »ஓயாமரி சுடுகாட்டில் அய்யாக்கண்ணு போராட்டம்

கோடை கால ஆன்மீக முகாம்…..ஸ்ரீரங்கத்தில் நடந்தது

திருச்சி புத்தூர் அக்ரஹாரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பஜனை மடத்தில், ஸ்ரீரங்கம் ஸ்ரீமாந் ட்ரஸ்ட் சார்பாக 2-ம் ஆண்டு ஆன்மீீக கோடை விடுமுறை முகாம் 5 நாள் நடைபெற்றது. இந்த முகாமினை ஸ்ரீமாந் ட்ரஸ்டின் தொண்டர்களான … Read More »கோடை கால ஆன்மீக முகாம்…..ஸ்ரீரங்கத்தில் நடந்தது