Skip to content
Home » திருச்சி » Page 97

திருச்சி

திருச்சியில் மதிமுக வெற்றி.. நாம் தமிழர் 3வது இடம்…

திருச்சி லோக்சபா தொகுதி முடிவு.. மதிமுக வேட்பாளர் துரை வைகோ-:5,42,213 அதிமுக வேட்பாளர் கருப்பையா-2,29,119 நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ்:1,07,458 அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்: 1,00,747 மதிமுக வேட்பாளர் 3,13,094 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி… Read More »திருச்சியில் மதிமுக வெற்றி.. நாம் தமிழர் 3வது இடம்…

பெரம்பலூர் எம்பியானார் அருண்நேரு… 3.74 லட்ச வாக்கு வித்தியாத்தில் அபாரம்..

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு , 20 – வது சுற்று முடிவில் சுமார் 3,74,152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை.. தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு –… Read More »பெரம்பலூர் எம்பியானார் அருண்நேரு… 3.74 லட்ச வாக்கு வித்தியாத்தில் அபாரம்..

திருச்சி… இடிந்து விழும் நிலையில் மாணவர்கள் விடுதி…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டம் டிவிஎஸ் டோல்கேட் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் அம்பேத்கர்… Read More »திருச்சி… இடிந்து விழும் நிலையில் மாணவர்கள் விடுதி…

திருச்சி… கலைஞர் திருஉருவசிலைக்கு அடிக்கல் நாட்டு விழா..

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, ஆகிய தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு… Read More »திருச்சி… கலைஞர் திருஉருவசிலைக்கு அடிக்கல் நாட்டு விழா..

கலைஞர் அறிவாலயத்தில்…. கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின்   101 வது பிறந்த நாள் விழா இன்று திமுக சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மத்திய மாவட்ட  திமுக செயலாளர் வைரமணி தலைமையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னிலையில் … Read More »கலைஞர் அறிவாலயத்தில்…. கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா

திருச்சி…..மரம் முறிந்து விழுந்து பெண் படுகாயம்…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மருதாண்டக்குறிச்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் கருப்பண்ணன் .இவரது மனைவி மருதாம்பாள். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.  நேற்று முன்தினம் இரவு … Read More »திருச்சி…..மரம் முறிந்து விழுந்து பெண் படுகாயம்…

1ம் தேதியே பணம் இல்லாத……..முசிறி ஸ்டேட் பேங்க் ஏடிஎம்……வாடிக்கையாளர்கள் அவதி

அரசு ஊழியர்கள், பென்சனர்கள்  பெரும்பாலானோர்  ஸ்டேட் பேங்க் மூலமே சம்பளம்,  ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.இது தவிர வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் ஸ்டேட் பேங்கில் தான்  கணக்கு வைத்து உள்ளனர்.  இவர்கள் 1ம் தேதி எப்போது… Read More »1ம் தேதியே பணம் இல்லாத……..முசிறி ஸ்டேட் பேங்க் ஏடிஎம்……வாடிக்கையாளர்கள் அவதி

கோள்கள் அணிவகுப்பை நாளை அதிகாலை திருச்சி மக்கள் பார்க்கலாம்..

திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு. உமா வெளியிட்டுள்ள அறிக்கை.. நாளை (3ம் தேதி) காலை 4.30 am – 5.30 am வரை திருச்சி தென்னுர் Science park ல் (… Read More »கோள்கள் அணிவகுப்பை நாளை அதிகாலை திருச்சி மக்கள் பார்க்கலாம்..

பாஜ நிர்வாகி சூர்யா திருச்சி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் குறித்து சமீபத்தில் பாஜக மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா விமர்சித்திருந்தார். இதற்கு நாம் தமிழர்… Read More »பாஜ நிர்வாகி சூர்யா திருச்சி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

மனைவி தலையில் அம்மிக்கல் போட்டு கொலை… கணவன் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணக்கரை பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார் வயது (55). இவரது மனைவி செங்கொடி (43). இவர்களுக்கு திருமணம் ஆகி 24 வருடங்கள் ஆகிறது.… Read More »மனைவி தலையில் அம்மிக்கல் போட்டு கொலை… கணவன் கைது