திருச்சியில் மர்ம காய்ச்சல்- 3பேர் பலி வாந்தி, பேதியால் மக்கள் அவதி..
திருச்சி மாநகராட்சி 17வது வார்டு சந்துக்கடை பகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளை நாயக்கர் குளத்தெரு, ராணித்தெரு, பாபுரோடு உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு… Read More »திருச்சியில் மர்ம காய்ச்சல்- 3பேர் பலி வாந்தி, பேதியால் மக்கள் அவதி..