மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம்….
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் 273 அடி உயர மலை உச்சியில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குபார்த்த நிலையில்… Read More »மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம்….