திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது…..
திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து உந்தப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதகாக கட்டப்பட்ட மிளகுப்பாறை மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு புதிய இணைப்பு… Read More »திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது…..