Skip to content
Home » திருச்சி » Page 395

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் தங்க கிரீடம் அணிந்து சிறப்பு அலங்காரத்துடன் காட்சி….

  • by Authour

பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில்  தைப்பூசம் திருவிழா கடந்த 26ம் தேதி தங்க கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் உற்சவர் மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில்… Read More »சமயபுரம் மாரியம்மன் தங்க கிரீடம் அணிந்து சிறப்பு அலங்காரத்துடன் காட்சி….

திருச்சியில் தங்கம் விலை

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு கிராம் 5, 395 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 55 ரூபாய் குறைந்து 5,340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு சவரனுக்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை

அண்ணாநினைவு நாள்… திருச்சி அதிமுக அனுசரிப்பு

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு… Read More »அண்ணாநினைவு நாள்… திருச்சி அதிமுக அனுசரிப்பு

பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டில் காளை முட்டி பார்வையாளர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகள் ஒவ்வொன்றாக… Read More »பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டில் காளை முட்டி பார்வையாளர் பலி…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை தைத்தேரோட்டம்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 7-ம் நாளான நேற்று நம் பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல் அளவு கண்டருளி உத்திர வீதிகளில்… Read More »ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை தைத்தேரோட்டம்…

திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…

திருச்சி நீதிமன்ற வாளகம் 110 KV துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் 04.02.2023 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த… Read More »திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…

மாரடைப்பில் இறந்த பொள்ளாச்சி இளம் டாக்டர்…….கண்கள் தானம்

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வருபவர் முரளி என்கிற பழனிக்குமார் (55) . இவர்அதிமுக கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி பொருளாளராகவும் உள்ளார்.… Read More »மாரடைப்பில் இறந்த பொள்ளாச்சி இளம் டாக்டர்…….கண்கள் தானம்

திருச்சியில் கார் கண்ணாடியை உடைத்து நகை -பணம் திருட்டு….

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ரேவதி.இவர் நேற்று குடும்பத்துடன் மதுரையிலிருந்து பாண்டிச்சேரிக்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தனர். காரை எங்கும் நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி, சமயபுரம்… Read More »திருச்சியில் கார் கண்ணாடியை உடைத்து நகை -பணம் திருட்டு….

அரசு வழங்கிய நிலம் அபகரிப்பு…. பூலாங்குடி மக்கள்…. திருச்சி எஸ்.பியிடம் புகார்…

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமாரிடம், பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள பூலாங்குடி கிராமத்தில்கடந்த 1977 ம் வருடம் வீட்டுமனை இல்லாத 250 க்கும்… Read More »அரசு வழங்கிய நிலம் அபகரிப்பு…. பூலாங்குடி மக்கள்…. திருச்சி எஸ்.பியிடம் புகார்…

திருச்சியில் கொட்டி தீர்க்கும் மழை…. பொதுமக்கள் அவதி… படங்கள்..

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவிலும்,… Read More »திருச்சியில் கொட்டி தீர்க்கும் மழை…. பொதுமக்கள் அவதி… படங்கள்..