திருச்சியில் பல இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் கைது…..
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கலிங்கமுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யம்பட்டி கிராமத்தில் மளிகை வியாபாரம் செய்து வருபவர் கண்ணன் கடந்த 09.02.2023 தேதி வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்… Read More »திருச்சியில் பல இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் கைது…..