Skip to content
Home » திருச்சி » Page 384

திருச்சி

திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் தெரியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி. இவர் துறையூர் பாக்கியலட்சுமி மகாலில் நடைபெறும் தனது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று துறையூர் வந்தார்.  அப்போது தனது… Read More »திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் தூள்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மின்சார சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவில் மாணவ மாணவர்களுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடைபெற்ற இதில் வெற்றி… Read More »மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.72 லட்சம் காணிக்கை….

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி துவங்கி நடைபெற்றது. இதில்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.72 லட்சம் காணிக்கை….

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் 25 கோடி பரிசு தொகை காண தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்… Read More »முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்….

சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் எல். ஐ.சி, எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறையில் உள்ள பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான கோடி… Read More »பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்….

எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்ப்பு கூட்டம்… திருச்சி கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி தலைமையில் இலால்குடி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன… Read More »எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்ப்பு கூட்டம்… திருச்சி கலெக்டர் தகவல்.

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவ பெருமாள் கோயில் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமங்களில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் உள்ள தனியார் மஹாலில் இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திலிருந்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்… Read More »இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

  • by Authour

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோட்டை தாயுமானவர்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கினைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 3680 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென… Read More »குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…