Skip to content
Home » திருச்சி » Page 382

திருச்சி

திருச்சி அருகே ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் கும்பாபிஷேம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சிநகரில் உள்ள ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு அப்பகுதி ஊர் பொதுமக்கள் காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்தனர்… Read More »திருச்சி அருகே ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் கும்பாபிஷேம்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு…

திருச்சியில் விவசாயிகள் பருத்தி-மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறினர். தமிழக ஆறு மற்றும் ஏரி… Read More »திருச்சியில் விவசாயிகள் பருத்தி-மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்…

மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் விஜயா நகரை சேர்ந்தவர் நாராயணி(73). இவர்  அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2… Read More »மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….

திருச்சி மாவட்டம் , சிறுகனூர் அருகே உள்ள எதுமலை செட்டியார் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (52). இவர் நேற்று  வீட்டை பூட்டிவிட்டு முசிறி அருகே உள்ள திருத்தலையூருக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.… Read More »3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….

சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடி….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நெய்குப்பை காமராஜர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பிரேம்குமார்( 23). இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரின் மகள்… Read More »சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடி….

திருச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் , லால்குடியை அடுத்த வி. துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்  பாலசுப்பிரமணியன்( 46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள், 1 மகன் இருக்கின்றனர். இந்நிலையில் இவர், 16… Read More »திருச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது…

திருச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விஜய் டிவி, சன் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற பொழுது போக்கு சேன்ல்கள், கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, டிஸ்கவரி… Read More »திருச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இந்த திருவிழா வருகிற மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா…