கருமண்டபம் சர்வீஸ் சாலை மாயம்…. மேயரிடம் பொதுமக்கள் புகார்
திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை கருமண்டபம், பால் பண்ணை பகுதியில் சாலை அதிக அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் சாலையில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. … Read More »கருமண்டபம் சர்வீஸ் சாலை மாயம்…. மேயரிடம் பொதுமக்கள் புகார்