Skip to content
Home » திருச்சி » Page 37

திருச்சி

காதலுக்கு எதிர்ப்பு…. தந்தை-மகளை தாக்கிய 2 ரவுடிகள் கைது.. திருச்சியில் சம்பவம்..

திருச்சி, எடப்பள்ளிப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ்(48). இவருக்கு காவியா, கோகிலா ஆகிய 2 மகள்கள் உள்ளனர் . காவியா ஆர்.எம்.எஸ் காலனி 5து தெரு பகுதியைச்… Read More »காதலுக்கு எதிர்ப்பு…. தந்தை-மகளை தாக்கிய 2 ரவுடிகள் கைது.. திருச்சியில் சம்பவம்..

திருச்சி பாரதிதாசன் பல்கலையில் உதவி மையம்…..அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்

  • by Authour

உயர் கல்வித் துறை நிறுவனங்களில் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் எளிதில் அணுகுவதற்கும் அவர்கள் கேட்கும் விவரங்கள் உடனடியாக கிடைத்திடவும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மேற்படி தகவல்களை அளிப்பதற்கு உதவி மையம் அமைக்க  தமிழ்நாடு… Read More »திருச்சி பாரதிதாசன் பல்கலையில் உதவி மையம்…..அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மேயர் அன்பழகன் சுகாதாரம் குறித்து ஆய்வு….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மாண்புமிகு. மேயர் மு. இன்று உதவி ஆணையர், செயற்பொறியாளர் சுகாதார அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மேயர் அன்பழகன் சுகாதாரம் குறித்து ஆய்வு….

திருச்சி விமானத்தில் நடுவானில் பயணி உயிரிழப்பு

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (ஐஎக்ஸ்689) புறப்பட்டது. அதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பயணியும் பயணித்துள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல் நலம்… Read More »திருச்சி விமானத்தில் நடுவானில் பயணி உயிரிழப்பு

திருச்சி விமானநிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அலுவலர்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் பயணியொருவர் தனது உடைமைகளுக்குள் 353… Read More »திருச்சி விமானநிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்

வேலைக்கு போகாதே என கணவன் கண்டிப்பு…….திருச்சி….2 குழந்தைகளின் தாய் தற்கொலை

திருச்சி மணச்சநல்லூர் ஈச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மேகலா(  28) இவர்களுக்கு  இரண்டு மகன்கள் உள்ளனர் இவர் தமிழக அரசின் தொடக்கப்பள்ளி காலை உணவு திட்டத்தில் ஈச்சம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில்… Read More »வேலைக்கு போகாதே என கணவன் கண்டிப்பு…….திருச்சி….2 குழந்தைகளின் தாய் தற்கொலை

திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது

திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து எடமலைப் பட்டிபுதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராம்ஜி நகர் மில் காலனி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது

பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

திருச்சி -கரூர் பைபாஸ் ரோடு சிந்தாமணி பகுதியில் ஒரு  பட்டாசு கடை உள்ளது. அங்கு தொழிலாளர் நலத்துறை சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது பெண் குழந்தை தொழிலாளர்கள்  அங்கு… Read More »பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

போலி பாஸ்போர்ட்…. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காசிம் புதுப்பேட்டை கீரமங்கலம் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகமது ஜெய்னுதீன் ( 43) . இவர் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா… Read More »போலி பாஸ்போர்ட்…. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

திருச்சி சமயபுரம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

திருச்சி மாநகரில் பல்வேறு பள்ளிகளுக்கு சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன .இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .இந்நிலையில் திருச்சி  சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று… Read More »திருச்சி சமயபுரம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்