Skip to content
Home » திருச்சி » Page 35

திருச்சி

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

நவீன இந்தியாவின் சிற்பி முதல் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்… Read More »ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பூத் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்  சடலம்  கிடந்தது.  தகவல் அறிந்த  கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று … Read More »திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

தனியார் மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்…..டாக்டர் சங்கம் கோரிக்கை

  • by Authour

சென்னையில் மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலப்… Read More »தனியார் மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்…..டாக்டர் சங்கம் கோரிக்கை

ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

  • by Authour

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம்  நேற்று இரவு திருச்சி வந்தது.  அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்பொழுது… Read More »ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25ஆண்டு காலமாக சங்கம் அமைத்து கூலி… Read More »திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

+2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் கிருபாகரன் (19 ). இவர் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். தனது தந்தையின் இனிப்பு கடையிலும் வேலை… Read More »+2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

  • by Authour

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டு முழுவதும் விழாக்கள்  கொண்டாடப்பட்டாலும்,  வைகுண்ட ஏகாதசிவிழா  இங்கு  விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் பல லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்    அடுத்த கொடியாலம் அருகேயுள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சூர்யா (24). இவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததாக திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் அண்மையில் அவரை கைது செய்தனர். அவர்… Read More »திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி

திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த மாநில செயலாளர் முத்தரசன் திருச்சி உறையூர் சாலை ரோடு தனியார் மண்டபத்தில்… Read More »பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி

பயிர் சாகுபடி அளவீடு…… திருச்சியில் வேளாண் இயக்குனர் ஆய்வு

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலம் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு (டிஜிட்டல் கிராப் சர்வே) பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் இப்பணியை மேற்கொண்டு… Read More »பயிர் சாகுபடி அளவீடு…… திருச்சியில் வேளாண் இயக்குனர் ஆய்வு