செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமர் இவரது மனைவி ராஜாமணி ( 58). இருவரும் பருத்திக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெயில் அடித்துள்ளது.… Read More »செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…