Skip to content
Home » திருச்சி » Page 341

திருச்சி

திருச்சி அருகே 8 லட்சம் மதிப்பிலான 816 கிலோ குட்கா பறிமுதல்..

திருச்சி மாவட்டம் துறையூர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள கல்யாண மண்டபத்தில் 8 லட்சம் மதிப்பிலான 816 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருள்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்… Read More »திருச்சி அருகே 8 லட்சம் மதிப்பிலான 816 கிலோ குட்கா பறிமுதல்..

திருச்சி அருகே காதல் தோல்வி… வாலிபர் தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சரவணன் (வயது 28).இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை… Read More »திருச்சி அருகே காதல் தோல்வி… வாலிபர் தற்கொலை

துறையூரில் கொட்டி தீர்த்த மழை..

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ரெட்டியார்பட்டி கொப்பம்பட்டி உப்பிலியபுரம் பச்சைமலை துறையூர் ஆகிய பகுதிகளில் இரவு சுமார் 2 மணி நேரமாக இடி மின்னலுடன் கன மழை கொட்டி… Read More »துறையூரில் கொட்டி தீர்த்த மழை..

திருச்சி அருகே நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் திருக்கோவில் திருமண தடை நீக்கும் பரிகார ஸ்தலமாகவும் எமனுக்கு உயிர் கொடுத்த ஸ்தலமாகவும் விளங்கிறது. பல்வேறு திருவிழக்கள் நடைபெறும் இந்த ஆலயத்தில் வருடம் தோறும் பல்வேறு… Read More »திருச்சி அருகே நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா…

திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள பால சமுத்திரத்தில் உள்ள திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் ப.சரவணன் இவரது இல்லத்தில் தனது தாய் தந்தை இருவருக்கும் பளிங்குகல்லிலான… Read More »திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி அருகே பாதியில் நின்ற கிராமசபை கூட்டம்…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒக்கரை ஊராட்சியில் மே1 தேதியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு புகார்களை பொதுமக்கள் கிராம சபையில் முன் வைத்தனர்… Read More »திருச்சி அருகே பாதியில் நின்ற கிராமசபை கூட்டம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்து இறங்கிய ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி கலெக்டர்….

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம். முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.… Read More »கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி கலெக்டர்….

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை -அறிவியல் கல்லூரியில் மாநில செயற்குழுக் கூட்டம்…

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் தொழிலாளர் தினமான இன்று திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. செயற்குழுவில் இக்கழகத்தின் மாநில தேர்தலை ஜூன்… Read More »திருச்சி தந்தை பெரியார் அரசு கலை -அறிவியல் கல்லூரியில் மாநில செயற்குழுக் கூட்டம்…

கடை முன்பு குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..திருச்சியில் பரபரப்பு

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் திவாகர் இவர் ஆசாரியர் வேலை செய்து வருகிறார் மேலும் இவருக்கு சொந்தமான வீட்டை ஒட்டி உள்ள தனது கடையில் கடந்த 20 ஆண்டுகளாக மோகன் ராம் என்பவர் ஏ… Read More »கடை முன்பு குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..திருச்சியில் பரபரப்பு