Skip to content
Home » திருச்சி » Page 340

திருச்சி

திருச்சி ஏர்போட்டில் 61 லட்சம் மதிப்பள்ள 1 கிலோ தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்தி வருவது… Read More »திருச்சி ஏர்போட்டில் 61 லட்சம் மதிப்பள்ள 1 கிலோ தங்கம் பறிமுதல்…

திருச்சி அருகே மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் பலி… விவாசாயி சோகம்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாஜலபுரம் ஊராட்சியில் வசிப்பவர் விவசாயி வேலாயுதம் இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார் மேலும் இவர் கால்நடைகளை வளர்த்து பராமரித்து வருகிறார் வழக்கம்… Read More »திருச்சி அருகே மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் பலி… விவாசாயி சோகம்…

திருச்சியில் பிரபல ரவுடி குண்டாசில் கைது.

திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ப. ரத்தினவேல் (20). ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவரை, அண்மையில் அதேபகுதியைச் சேர்ந்த ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில்… Read More »திருச்சியில் பிரபல ரவுடி குண்டாசில் கைது.

மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் துவங்கியது.. காங்., சார்பில் அன்னதானம்…

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி சித்திரை தேரோட்டம் தொடங்கியது. தாயமானவர் சுவாமியும் அம்பாளும் ஒரு தேரிலும், மட்டுவார்குழலமை ஒரு தேரிலும் எழுந்தருளியுள்ளனர். மலைக்கோட்டை தேரினை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மலைக்கோட்டை கோட்டம்… Read More »மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் துவங்கியது.. காங்., சார்பில் அன்னதானம்…

திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா -ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சியின் அடையாளமாய் விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று… Read More »திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா -ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருநங்கைகளுக்கு Phase-II-ல் வீடுகள் …தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.. திருச்சி கலெக்டர் தகவல்

திருச்சியில் உள்ள திருநங்கைகளுக்கு Phase-II-இல் வீடுகள் – தகுதி உள்ள திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்… திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வசிப்பிடமின்றி தவிக்கும் திருநங்கைகளுக்கு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்… Read More »திருநங்கைகளுக்கு Phase-II-ல் வீடுகள் …தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.. திருச்சி கலெக்டர் தகவல்

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக வாக்காளர் பட்டியல் வெளியீடு..

தஞ்சாவூர் மாவட்டத்தில் விரைவில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட… Read More »மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக வாக்காளர் பட்டியல் வெளியீடு..

புதிய பாலம் உடைப்பு…மழை நீர் வயலில் புகுந்து பயிர்கள் சேதம்

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையானது சுமார் 2 மணி நேரம் பெய்தது இதனால் செனப்பநல்லூர் கலிங்கமுடையான் பட்டி வெங்கடேசபுரம் ஆகிய பகுதியில் பெய்த… Read More »புதிய பாலம் உடைப்பு…மழை நீர் வயலில் புகுந்து பயிர்கள் சேதம்

திருச்சியில் கல்லூரி மாணவி, கர்ப்பிணி உட்பட 6 பேர் மாயம் -போலீஸ் விசாரணை..

திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாமுனி இவரது மகள் நந்தினி (வயது 18) .இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவி, கர்ப்பிணி உட்பட 6 பேர் மாயம் -போலீஸ் விசாரணை..

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,585 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 15 ரூபாய் குறைந்து 5,570விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…