Skip to content
Home » திருச்சி » Page 336

திருச்சி

திருச்சியில் திடீர் கனமழை….

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், உறையூர், கருமண்டபம், ஸ்ரீரங்கம் திருவானைக்காவல்,நம்பர் 1 டோல்கேட், முக்கொம்பு, மண்ணச்சநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது.  கோடை வெப்பத்தினால் அவதிக்குள்ளான மக்களுக்கு இந்த திடீர்… Read More »திருச்சியில் திடீர் கனமழை….

திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

தமிழகத்தில் சமீபத்தில் (05.05.2023) சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது… இந்த திரைப்படம் இஸ்லாமியர்கள் மற்றும் மதநல்லிணக்கவாதிகள், சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் பெரும்… Read More »திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை…. திருச்சி போலீசார் விசாரணை..

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே உள்ள இந்திரா சுந்தர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்(58). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் நாமக்கல் அருகே  உள்ள உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாவிற்காக… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை…. திருச்சி போலீசார் விசாரணை..

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

திருச்சி மாவட்டம், ஜமுனாபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருத்தலையூர் ஊராட்சியில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துறையூர் முசிறி சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை இல்லாமல் இருந்து… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

ஆசியா வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி…வென்ற வீரருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

திருச்சி, சுப்பிரமணியபுரம், கோனார் தெருவைச் சேர்ந்தவரும் கமலா நிகேதன் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருபவரும் DNA புரோ பிட்னஸில் பயிற்சி பெறுபவருமான தினேஷ் (17) கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் மே 2 முதல்… Read More »ஆசியா வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி…வென்ற வீரருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

திருச்சி அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 4 பேர் கைது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த சமயபுரத்தை சேர்ந்த இளையராஜா (41),தச்சங்குறிச்சியைச் சேர்ந்த மணிராஜ் (34),ராஜஸ்தானை சேர்ந்த மகிபால் சிங் (36),பெங்களூரைச் சேர்ந்த அமீர்சிங்… Read More »திருச்சி அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 4 பேர் கைது.

திருச்சி அருகே வார சந்தையின அவல நிலை – பொதுமக்கள் வேதனை…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் சந்தையானது திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற வார சந்தையாக அமைந்துள்ளது. இங்கு வாரம் சனிக்கிழமை தோறும் சந்தை நடைபெறும் தம்மம்பட்டி பெரம்பலூர் நாமக்கல் தஞ்சாவூர் முசிறி… Read More »திருச்சி அருகே வார சந்தையின அவல நிலை – பொதுமக்கள் வேதனை…

திருச்சி அருகே வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். கல்லுக்குடியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் 28 வயதான பாபு. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பாபு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சொந்த ஊரான… Read More »திருச்சி அருகே வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை…

திருச்சியில் மனநல காப்பக கட்டிடத்தை திறந்து வைக்க எம்பி கனிமொழி வருகை……

திருச்சி புள்ளம்பாடி பகுதியில் உள்ள மனநல காப்பகம் கட்டிடத்தை திறந்து வைக்க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை வரவேற்க தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.… Read More »திருச்சியில் மனநல காப்பக கட்டிடத்தை திறந்து வைக்க எம்பி கனிமொழி வருகை……

திருச்சி பச்சமலை மங்கலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்….சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி….

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் இயற்கை அரணாக அமைந்துள்ளது பச்சைமலை இது கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இங்கு தற்போது பெய்து வரும் கனமழையால் மங்கலம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது… Read More »திருச்சி பச்சமலை மங்கலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்….சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி….