Skip to content
Home » திருச்சி » Page 335

திருச்சி

திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீ தீப்பிடித்து எரிந்தது விரைந்து செயல்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள். அதிர்ஷ்டவசமாக காயமின்றி டிரைவர் உயிர் தப்பினார். மண்ணச்சநல்லூர் அருகே… Read More »திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சியில் இன்று பவர் கட்… எந்தெந்த ஏரியா?…

திருச்சி நகரியம் கோட்டம், பொன்னநகர் பிரிவுக்கு உட்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் 11.05.2023… Read More »திருச்சியில் இன்று பவர் கட்… எந்தெந்த ஏரியா?…

திருச்சி காவேரி கரையில் அமைகிறது பறவைகள் பூங்கா….

ஆசியாவிலேயே சிறப்பு மிக்க வண்ணத்து பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் செயல்பட்டு வருகிறது.. இதனை தொடா்ந்து திருச்சி காவிரிக் கரையில் பறவைகள் பூங்காவை உருவாக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. ஸ்ரீரங்கத்தை… Read More »திருச்சி காவேரி கரையில் அமைகிறது பறவைகள் பூங்கா….

திருச்சியில் ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூபாய் 7.85 கோடி… Read More »திருச்சியில் ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,650 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 30 ரூபாய் உயர்ந்து 5,680 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு  ஆகியோரின் உத்தரவின் படி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர்  கார்த்திகேயன் … Read More »பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 1, ஸ்ரீரங்கம் வார்டு எண் 3 பகுதிக்கு உட்பட்ட கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் கோவில் தெரு பொதுமக்கள் பயன்படும் வகையில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் நீர்… Read More »திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

திருச்சி அருகே திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் …

திருச்சி மாவட்டம் துறையூர் மத்திய ஒன்றிய சார்பில் திராவிட மாடல் அரசின் 2ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நரசிங்கபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார் கூட்டத்திற்கு வந்தவர்களை… Read More »திருச்சி அருகே திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் …

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.20 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.20 கோடி காணிக்கை…

இ தமிழ் நிர்வாக ஆசிரியர் செந்தில் வேல் தந்தை காலமானார்…

தினகரன் நாளிதழின் முன்னாள் தலைமை நிருபரும், e-tamil நியூஸ் நிர்வாக ஆசிரியருமான ந.செந்தில்வேல் அவர்களின் தந்தை, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் திரு.வி.நாகராஜன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு e tamil news,… Read More »இ தமிழ் நிர்வாக ஆசிரியர் செந்தில் வேல் தந்தை காலமானார்…