ஜல்லிக்கட்டு… திருச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பபை கேட்டதும் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு… Read More »ஜல்லிக்கட்டு… திருச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்