Skip to content
Home » திருச்சி » Page 324

திருச்சி

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி மலைக்கோட்டை  அரசு போக்குவரத்து கழக கிளையில்  ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில்… Read More »போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 55க்கு உட்பட்ட பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.85 கோடி மதிப்பில், 12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணியினை அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார் அமைச்சர்… Read More »12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…

திருச்சியில் 2 நிறுவனத்தில் சுகாதாரமற்ற 4500 லிட்டர் எண்ணெய் பறிமுதல்…

திருச்சி மேலப்புலிவார் ரோட்டில் செயல்பட்டு வரும் இரண்டு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் சமையல் எண்ணெயை தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக உணவு பாதுகாப்பு… Read More »திருச்சியில் 2 நிறுவனத்தில் சுகாதாரமற்ற 4500 லிட்டர் எண்ணெய் பறிமுதல்…

விடிவுகாலம் பிறந்தது….அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்பட்டது….

திருச்சி அரிஸ்டோ  அருகே    வட்ட வடிவிலான புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.  ஓ பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம்  திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசலை ஓரளவு குறைக்கும் என்பதில் ஐயமில்லை.  சென்னை பைபாஸ்… Read More »விடிவுகாலம் பிறந்தது….அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்பட்டது….

திருச்சி……..உத்தமர் கோயில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா….

திருச்சி  அடுத்த பிச்சாண்டார் கோயில்லில் உள்ள  அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவையொட்டி 5 ம் நாள் பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச… Read More »திருச்சி……..உத்தமர் கோயில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா….

கார்கில் கதாநாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம்……அமைச்சர் கே.என்.நேரு மரியாதை…

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, தானும் வீரமரணமடைந்து, பாட்டாலிக்கின் கதாநாயகன் என்று பாராட்டப்பட்டு, வீர்சக்ரா விருது பெற்ற  திருச்சி மேஜர் சரவணனின் 24… Read More »கார்கில் கதாநாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம்……அமைச்சர் கே.என்.நேரு மரியாதை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது.  அப்போது  சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளிடம்  சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் மிஷினில் சோதனை செய்தபோது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி அருகே நாளை மின்தடை…..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் உயர் மின்பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை மின்தடை. இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லால்குடி இயக்கலும்… Read More »திருச்சி அருகே நாளை மின்தடை…..

காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் சுத்தம் செய்த தன்னார்வ அமைப்பினர்….

திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து மா காவேரி தன்னார்வ அமைப்பு ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை தூய்மை செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டனர் – தன்னார்வர்கள், பள்ளி… Read More »காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் சுத்தம் செய்த தன்னார்வ அமைப்பினர்….

பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானாவில் துவங்கி இருந்து சிவன் கோவில் கொடிக்கா தெரு நன்னிமங்கலம் மும்முடி சோலைபுரம் எல் அபிஷேகபுரம் மீன் கார தெரு பரமசிவபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றி வந்து… Read More »பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு…